உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல்

தியாக தீபம் அன்னை பூபதியின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் (Trincomalee) இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வு, திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நேற்று (19) நடைபெற்றுள்ளது. குறித்த அஞ்சலி நிகழ்வை திருகோணமலை ஒன்றினைந்த சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

இதில், பல சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு அன்னையின் திருவுருவப் படத்திற்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *