இலக்கியச்சோலை
எழுத்து அறக்கட்டளை நடத்திய திருமதி சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு – 2021

எழுத்து அறக்கட்டளை நடத்திய திருமதி சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு – 2021 ஆம் ஆண்டுக்கான நாவல் போட்டியில் எழுத்தாளர் அண்டனூர் சுரா எழுதிய அன்னமழகி சிறந்த நாவலாகத் தேர்வுசெய்யப்பட்டு ரூபாய் இரண்டு இலட்சம் பரிசு பெறுகிறார்.
படத்தில் கவிதா சொக்கலிங்கம், எழுத்தாளர் நா.வே.அருள், பரிசு பெறும் எழுத்தாளர் அண்டனூர் சுரா, நீதியரசர் இராஜ.இளங்கோ, கவிப்பேரரசு வைரமுத்து, மேனாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், கவிஞர் இலக்கியா நடராஜன் ஆகியோர்.
![]()
உங்கள் பல நல்ல சிறு கதைகளை – இதயம் தொடும் சிறு கதைகளை – அக்கினிக்குஞ்சு ஊடாக வாசிக்க நேர்ந்தது. சாதனையால் இமயம் தொட வாழ்த்துகள்.
எஸ்.ஜெகதீசன்.