ஒரே வீட்டில் 15 மனைவிகள், 107 பிள்ளைகளுடன் வாழும் நபர் !

ஆப்பிரிக்கா நாடான கென்யாவில் வாழும் ஒரு நபருக்கு 107 பிள்ளைகள் உள்ளனர். இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் டேவிட் சாகாயோ கலுஹானா. இவருக்கு 61 வயது ஆகும் நிலையில், இவர் இதுவரை 15 பெண்களை திருமணம் செய்துள்ளார்.

இவர் திருமணம் செய்துகொண்ட மனைவிகள் மூலம் 107 பிள்ளைகள் உள்ளனர். அதாவது அந்த கிராமத்தில் இவர் குடும்பத்தில்உள்ளவரே கணிசமாக எண்ணிக்கை ஆகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button