கதம்பம்

சமூக வலைத்தளங்களில் வைரல் வீடியோ செல்போன் பார்த்தபடியே 15 கிலோ மீட்டர் தூரம் பஸ்சை ஓட்டிய டிரைவர்

பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து ஹாவேரிக்கு ஒரு கர்நாடக அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. அந்த பஸ்சை ஓட்டி சென்ற டிரைவர் துமகூருவில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்போனை பார்த்தபடியே பஸ்சை ஓட்டி சென்றார். இதனை அந்த பஸ்சில் பயணம் செய்த மகாதேவப்பா என்பவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

அந்த வீடியோ வைரலானது. வீடியோவை பார்த்த பொதுமக்கள் பயணிகள் உயிர் மீது அக்கறை இல்லாமல் செல்போனை பார்த்தபடி பஸ் ஓட்டி சென்ற டிரைவர் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *