இலக்கியச்சோலை

உலகத் தமிழர் நாள் விழா 2022 ஜனவரி 12, 13.

தமிழ்நாடு அரசு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையின் சார்பாக பல்வேறு திட்டங்களின் பயன்களை பெறுவதற்காகஉலகத் தமிழர்கள் பதிவு செய்ய வேண்டிய விண்ணப்பம்https://nrtamils.tn.gov.in/en/உலகத் தமிழர்களின் வாழ்வியல் முறைகள் எழுதி கட்டுரைகளாக தொகுத்து வெளியிடப்பட உள்ளது. கட்டுரையாளர்கள் பதிவு செய்ய வேண்டிய விண்ணப்பம்https://docs.google.com/forms/d/e/1FAIpQLScCsKXSOz8K2Qzz_QDuhrv6I6EglixJF8vkiZgOcTGyc5xJCg/viewformகட்டுரையாளர்கள் சுயமாக படைத்து அனுப்ப விரும்பும் கட்டுரையின் தலைப்பு(கீழுள்ள தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் குறிப்பிடவும்)1.வெளிநாட்டுத் தமிழர்களின் வாழ்வியல் சிந்தனைகள்2.வெளிநாட்டில் தமிழர்களின் வரலாறு3.வெளிநாட்டில் ஆட்சி மொழி மற்றும் அலுவல் மொழியில் தமிழ் மொழியின் தனித்துவம்4.வெளிநாட்டு மக்கள் தொகையில் தமிழர்களின் புள்ளிவிவரம் சார்ந்த மக்கள் தொகை பற்றிய சிந்தனைகள்5.வெளிநாட்டில் தமிழர் பண்பாடு வெளிநாட்டில் தமிழரின் கலாச்சாரம்6.வெளிநாட்டில் தமிழரின் நாகரிகம்7.வெளிநாட்டில் தமிழர்களின் அரசியல் பங்களிப்பு8.வெளிநாட்டில் தமிழர்களின் தொழில் முன்னேற்றங்கள்9.வெளிநாட்டில் தமிழர்களின் பல்வேறு துறை அமைப்புகள்/ சங்கங்கள் பற்றிய பதிவுகள்10.வெளிநாட்டில் தமிழர்களுக்கான பள்ளி கல்லூரி கல்வி சார்ந்த நிறுவனங்களின் தமிழ் பணிகள்11.வெளிநாட்டில் தமிழர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய ஆலோசனைகள்12.வெளிநாட்டு தமிழர்களின் படைப்புகள்/ படைப்பாளர்களின் படைப்பாளுமை பற்றிய சிந்தனைகள்13.வெளிநாட்டு படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்த பன்முக படைப்புகளின் வழியாக தமிழர்களின் வாழ்வியல்14.வெளிநாட்டில் வானொலி/ தொலைக்காட்சி/ இதழ்கள்/ இணைய இதழ்கள் பற்றிய பதிவுகள்15.வெளிநாட்டில் தமிழார்ந்த கல்வெட்டியல்  /செப்பேடுகள் கோவில்கள் முதலிய சின்னங்கள் பற்றிய பதிவுகள்16.வெளிநாட்டில் தமிழர்களின் விழாக்கள்/ நம்பிக்கைகள்/சமயம் சார்ந்த வாழ்வியல் முறைகள்17.நீங்கள் வாழும் வெளிநாட்டில் உங்களுக்கான தேவைகள்( நீங்கள் வாழும் தமிழர்களின் பொதுநலம் பற்றிய முழுமையான18.நீங்கள் இருக்கும் நாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு  செய்ய விரும்பும் சேவைகள்19.வெளிநாட்டு தமிழர்களாக நீங்கள் வாழும் காலங்களில் கற்றுக்கொண்ட அனுபவ பாடங்கள்20.வெளிநாட்டு தமிழர்களின் எதிர்காலவியல் பற்றிய ஆய்வுக் கருத்துக்கள்21.மேலும் நீங்கள் தமிழுக்கும் தமிழருக்கும் சிறப்பு சேர்க்கும் விதமான ஆக்கபூர்வமான சிந்தனைகள்22. தமிழ்ச் செவ்வியல்-41 இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் (கவிதை, சிறுகதை, புதினம், நாடகம்) வரை பதிவாகி உள்ள உலகியல் சிந்தனைகள்,உலகத் தமிழர்களின் வணிக தொடர்புகள், மற்றும் உலகளாவிய கருத்தியல் பொருண்மைகள்மேற்காணும் ஏதாவது ஒரு தலைப்பில் மிகச் சிறப்பான கட்டுரை அமைத்து உரிய தேதிக்குள் 22.12.2021pannattutamizh2022@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களையும் எழுதவைத்து பயன் பெறச் செய்யுங்கள்.நன்றிவணக்கத்துடன்கருத்தரங்க தலைமை ஒருங்கிணைப்புக்குழுநாமக்கல் நாவுக்கரசு பேராசிரியர் முனைவர் பொன். கதிரேசன்மாநிலத் தலைவர்9360507675பன்னாட்டுத் தமிழ் ஆளுமையர்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு, இந்தியா பன்னாட்டு அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவினர்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.