நிகழ்வுகள்

சண்முகம் சபேசன்அவர்களின் நினைவுகளை பகிர்ந்துகொண்ட இணைய வழி காணொளி அரங்கு!

அவுஸ்திரேலியா மெல்பனில் கடந்த மே மாதம் மறைந்த தமிழ் ஆர்வலரும்,  சமூகப்பணியாளரும் வானொலி ஊடகவியலாளரும் எழுத்தாளருமான சண்முகம் சபேசன் அவர்களின் நினைவுகளை பகிர்ந்துகொண்ட இணைய வழி காணொளி அரங்கு.

இந்த அரங்கில் தமிழகத்திலிருந்து  பேராசிரியர் சுபவீரபாண்டியன் அவர்களும்  மெல்பனிலிருந்து  சபேசனின் குடும்பத்தினர் மற்றும்   உறவினர்கள், நண்பர்களும்  கலந்துகொண்டு உரையாற்றினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *