Featureஒளிப்படைப்புகள்

கனடா பிரதமரின் சேவைகளை புகழ்ந்து பாடல் எழுதிய இலங்கை தமிழர்!…. ( வீடியோ )

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னெடுத்து வரும் சேவைகளை பாராட்டி இலங்கை தமிழர் ஒருவர் எழுதி வெளியிட்டுள்ள பாடல் அனைவரையும் நெகிழச்செய்துள்ளது.

கனடா பிரதமர் இக்காலத்தில் மக்களுக்காக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டி இப்பாடல் எழுதப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு தென்னிந்திய இசையமைப்பாளர் அக்னி கணேஸ் இசையமைத்துள்ளார்.

நம் நாட்டு தமிழர் திருஞானபவன் எழுதிய இப்பாடலை முகேஸ் என்பவர் பாடியுள்ளார். கனேடிய பிரதமரின் சேவைகளை புகழ் மாலையாக திருஞானபவன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *