முகநூல்

வயது!….

பதின் வயதுகளில் எம்மிடம் நேரமும்,வலிமையையும் இருந்தன.ஆனால் பணம் இருக்கவில்லை.

வாலிப,நடுத்தர வயதில் எம்மிடையே பணமும்,வலிமையையும் இருந்தன.ஆனால் நேரம் இருக்கவில்லை.

முதுமை வந்தபின் நமக்கு பணமும்,நேரமும் இருக்கிறது.ஆனால் வலிமை இல்லை.

வாழ்க்கையில் பல விசித்திரமான சுற்றுக்களை நாம் சந்திக்கவேண்டி இருக்கின்றன..

அந்தந்த சுற்றுக்களிலிருந்து நாம் எப்படி விடுபடுகின்றோம் அல்லது எப்படி அகப்பட்டுக்கொள்கிறோம் என்பது நமது கைகளில்தான் இருக்கிறது…

அதுசரி இப்போது இருக்கின்ற இந்த கொரோனா
சுற்றிலிருந்து கூடிய வரையில் அகப்படாமல் தப்பித்துக்கொள்ள நாம் கடினமாக உழைக்க வேண்டி இருக்கிறது.
அப்போதுதான் அந்திமக்காலம் அமைதியாக கழியும்.

Koviloor Selvarajan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *