இலங்கை

கிரிஷ் வழக்கு: நாமலுக்கு  மீண்டும் விளக்கமறியல்!

கிரிஷ் நிறுவனத்துடன் தொடர்புடைய இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை  (28) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மற்றும் வழக்கு நடவடிக்கைகளுக்காக அவர் நாளை (28) கொழும்பு நீதவான் நீதிமன்றில் மீண்டும் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *