பலதும் பத்தும்
தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடும் நண்டு… பறவையின் ஆட்டத்தை பாருங்க

பறவை ஒன்று தண்ணீருக்குள் நண்டு ஒன்றினை அவதானித்த நிலையில் அதனை பலமுறை பிடித்து பந்தாடும் காட்சி இணையத்தில் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
தப்பிக்க போராடும் நண்டு
சமீப காலமாக கழுகு மற்றும் நாரையின் மீன் வேட்டை காட்சியை அதிகமாக அவதானித்து வரும் நிலையில், தற்போது Gull வகையைச் சேர்ந்த பறவை நண்டு ஒன்றினை வேட்டையாட முயற்சித்த காட்சியினை காணப்போகின்றோம்.
பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.
அந்த வகையில் இங்கு Gull பறவை ஒன்று தனது பசிக்காக தண்ணீருக்குள் இருக்கும் நண்டை வேட்டையாடுவதற்கு பலமுறை முயற்சி செய்கின்றது.
மற்றொரு நண்டும் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கையெடுத்து கும்பிடுவது போன்று தனது கொடுக்கையை வைத்துக் கொண்டு தண்ணீரில் தத்தளிக்கின்றது.
![]()