இலங்கை

ரணிலைச் சந்தித்த இந்தியத் தூதுவர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
கொழும்பு, ப்ளவர் வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் விரிவான அரசியல் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிகழ்வில் இந்திய உயர் தூதரகத்தின் அரசியல் விவகார அதிகாரி ராம் பாபு உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *