உலகம்

அமெரிக்காவின் தாக்குதல்களால் அதிரும் ஈரான்; மிரள வைத்த எச்சரிக்கை

கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடியாக ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பந்தர் அப்பாஸின் கிழக்கே பலத்த வெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் சூழலில், வளைகுடா பகுதியில் இருந்து “நாம் எண்ணெய் ஏற்றுமதி செய்யக்கூடாது .

என்பதே அமெரிக்காவின் விருப்பமாக இருந்தால், யாராலும் எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாது” என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் எச்சரித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button