பலதும் பத்தும்

வெண்ணெயின் வைத்திய குணங்கள்!

வைட்டமின் A மற்றும் E வெண்ணெயில் உள்ள வைட்டமின்கள் பார்வைத் திறனை மேம்படுத்துவதோடு, தோல் மற்றும் கண் எரிச்சலைக் குணப்படுத்த உதவுகின்றன.

இதில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் D எலும்புகளை வலிமையாக்கி, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களைத் தடுக்க உதவுகின்றன.

வெண்ணெய்யில் உள்ள பியூட்ரிக் அமிலம் செரிமானத்தை வளமாக்கி குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அல்சர் போன்ற பிரச்சனைகளை குணமாக்குகிறது.

சித்த மற்றும் ஆயுர்வேத வைத்தியத்தில், வெண்ணெய் உடல் சூட்டைக் குறைக்கவும், மூல நோய்க்கான சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது.

உடலின் சமநிலைஉடலுக்கு ஊட்டமளித்து, வாதம் மற்றும் பித்தத்தை தணிக்கவல்லது. இதனால் உடலின் சமநிலை மேம்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button