இந்தியா
200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்!

இந்தியாவின் ஹரியானா, தன்யோரா கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் திறந்த நிலையில் இருந்த 220 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி 4 வயது சிறுவன் விழுந்துள்ளான்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனுக்கு, குழாய் வழியாக ஆக்சிஜன் விநியோகித்து வருகின்றனர்.
மேலும், கேமரா மூலம் சிறுவனின் உடல்நிலை தொடர்ந்து கண்காணித்து வருவதோடு, இராணுவம், இந்திய தேசிய, மாநில பேரிடர் மீட்புப்படையினர் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![]()