பலதும் பத்தும்

புதிய முதலமைச்சரை தொடர்புக்கொள்ள அரிய வாய்ப்பு!

முதலமைச்சர் விஜய் தொடர்புக்கொண்டு தமிழக அரசின் சேவைபெற்றுக்கொள்ள பொதுமக்களுக்கான இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவையாவன,

வாட்ஸ்அப் இலக்கம் – +91 7845 252525

Help Line – 1100

தொலைபேசி இலக்கம் – 044-25672345

Email id – cmhelpline@tn.gov.in

முதல்வர் முகவரி இணையதளம் – https://cmhelpline.tnega.org/portal/ta/home

மேற்குறிப்பிட்டவற்றை பயன்படுத்தி பொது மக்கள் தங்களது பிரச்சினைகளை தெரிவிக்க முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button