பலதும் பத்தும்
இதய செயலிழப்பை 5 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியும் AI

தற்போதைய காலகட்டத்தில் இதய செயலிழப்பினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
அந்த வகையில், இதயம் செயலிழக்கும் அபாயம் ஏற்படுவதை ஐந்து வருடங்களுக்கு முன்னரே கணிக்கும் வகையிலான ஏஐ உபகரணம் ஒன்றை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இந்த கருவியானது, இதயத் தசைகள் பலவீனமடையும்போது அதைச் சுற்றியுள்ள கொழுப்புக்களில் ஏற்படும் மாற்றங்களை நுணுக்கமாக கண்காணித்து இதய செயலிழப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
இந்தக் கருவியை வைத்தியசாலைகளில் எடுக்கப்படும் சிடி ஸ்கேன்களுடன் இணைத்தால் போதுமானது.
![]()