பலதும் பத்தும்

மரதனில் சாதனை படைத்த ரொபோ

சீனாவைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கிய ப்ளாஷ் எனும் ரொபோவானது, மரதன் ஓட்டப் போட்டியில் சாதனைப் படைத்துள்ளது.

மனிதர்களுடன் இணைந்து ஓடியதில் இந்த ரொபோ 50.26 நிமிடங்களில் 21 கிலோமீட்டர் தூரத்தை கடந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button