பலதும் பத்தும்

மன அழுத்தம் குறைய வேண்டுமா?- இதனை செய்யுங்கள்

மன அழுத்தம் என்பது இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் உளவியல் பிரச்சினையாக மாறிவிட்ட நிலையில், குத்தாட்டம் ஆடினால் மன அழுத்ததிலிருந்து விடுபடலாம் என்று ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

நடனம் ஆடும்போது தசைகள் வலிமை பெறுவதுடன் உடலில் இருந்து கூடுதல் கலோரிகளை எரிக்கிறது மேலும், நடனம் ஆடும் போது மனது சந்தோசப்படுவதுடன் எளிதாக மாறும் என்று ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே மன அழுத்தம் இருப்பவர்கள் ஒரு பாடலை போட்டு நடனம் ஆடினால் மன அழுத்தம் சட்டென குறையுமாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *