உலகம்

இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இடைநிறுத்திய இத்தாலி

இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இத்தாலி இடைநிறுத்தியுள்ளது. இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹோர்முஸ் நீரிணை தொடர்பான விடயங்களை உலக நாடுகள் அவதானித்து வரும் நிலையில் இத்தாலி குறித்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.

அத்துடன் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இத்தாலிய பிரதமர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *