பலதும் பத்தும்

கதாப்பிரசங்கத்தில் காரைதீவு அம்சிகா தேசிய சாதனை

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடத்திய இவ்வருடத்துக்கான அறநெறி மாணவர்களுக்கான தேசிய மட்ட கதாப்பிரசங்கம் நிகழ்த்தும் போட்டியில் அம்பாறை மாவட்டம், காரைதீவைச் சேர்ந்த செல்வி. உதயகுமார் அம்சிகா

தரம் – 2 பிரிவில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் காரைதீவு இந்து சமய விருத்திச் சங்க அறநெறிப் பாடசாலை மாணவி என தெரிவிக்கப்பட்டுள்ளது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button