கவிதைகள்

நிராயுதபாணியாய்… கவிதை… முல்லை அமுதன்

குளிர்கால நாளின் காலையில்
காணாமல் போயிருந்த தோழன்
வந்திருந்தான்.

குற்றுயிராய் வீழ்ந்த என்னிடம் கேட்ட
கேள்வி இன்றும் ஒலித்தவண்ணமே
இருக்கிறது…

‘உன் ஆயுதத்தை
கீழே ஏன் வைத்தாய்?

நிராயுதபாணியாய் இன்னும் நான்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *