பலதும் பத்தும்

’’அழுது கவலைகளை போக்க இங்க வாங்க ’’

“அழுது கவலைகளை போக்க இங்க வாங்க!” அதற்காக “Crying Club ” என்ற புதிய இடம் ஒன்று இந்தியாவின் மும்பையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மன உளைச்சலில் இருப்பவர்கள் தயக்கமின்றி அழுவதற்காக இந்த இடம் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனது கவலைகளை போக்க விரும்புபவர்கள் இங்குச் செல்லலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இடத்திற்கு செல்பவர்களுக்கு tissue paper, தேநீர் , கட்டிப்பித்தல் ஆகியவை மூலம், ஆறுதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அதற்கான கட்டணம் தொடர்பாக விபரங்கள் எதுவும் இதுவரை குறிப்பிடப்படவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button