பலதும் பத்தும்

இன்றைய பஞ்சாங்கம் (08.06.2025 – ஞாயிற்றுக்கிழமை)

நாள் : விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் வளர்பிறை 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை (8.6.2025)

திதி : இன்று காலை 8.44 மணி வரை துவாதசி திதி பின்பு திரியோதசி.

நட்சத்திரம் : இன்று பிற்பகல் 2.09 மணி வரை சுவாதி பின்பு விசாகம் நட்சத்திரம்.

யோகம் – இன்று பிற்பகல் 2.09 மணி வரை சித்த யோகம் பின்பு மரண யோகம்.

சந்திராஷ்டமம் – இன்று பிற்பகல் 2.09 மணி வரை உத்திரட்டாதி நட்சத்திரம் பின்பு ரேவதி.

இன்றைய நல்ல நேரம்,

காலை : 07:30 மணி முதல் 09:00 மணி வரை,

மாலை – 3.00 மணி முதல் 4.00 மணி வரை.

இராகு காலம்,

காலை 04:30 மணி முதல் 06:00,

இரவு: 7.30 மணி முதல் 9.00 மணி வரை.

எமகண்டம்,

பகல் 12:00 மணி முதல் 1:30 மணி வரை,

காலை : 06:00 மணி முதல் 7.30 மணி வரை

குளிகை காலம்,

மதியம் 03:00 மணி முதல் 04:30 மணி வரை,

இரவு 9.00 மணி முதல் 10.30 மணி வரை

(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)

சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button