பலதும் பத்தும்
கோணேஸ்வர ஆலய தேர்த்திருவிழா….

திருக்கோணேஸ்வரத்தில் கோணேஸ்வர பெருமானின் வருடாந்த பிரம்மோற்சவத்தின் தேர்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (27) காலை அன்று இடம் பெற்றது.
இதன் போது ஆலயத்திலிருந்து கோணேஸ்வர பெருமான் விசேட அபிஷேக ஆராதனைகளுடன் எமுந்தருளி பக்தி அடியார்கள் புடை சூழ தேரில் பவணி வருவதைப் படங்களில் காணலாம்.











![]()