பலதும் பத்தும்

அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம்!

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் கடற்கரையோரப் பகுதிகளான தாரி முதல் சிட்னி மற்றும் வொல்லொங்கோ வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் பொருட் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button