அலங்காரமான ஐஸ்கிரீம் கேக் போன்று கிரீன்லாந்து

அலங்காரமான ஐஸ்கிரீம் கேக் போன்று தோற்றமளிக்கும் இந்த பனிமலைப்பகுதி கிரீன்லாந்து நாட்டில் உள்ளது!

Qaqortoq என்பது இந்த பகுதியின் பெயர் (தமிழில் எப்படி எழுதுவது?) தெற்கு கிரீன்லாந்தில் உள்ள ஒரு நகரமாகும்.

இங்கு 18 ஆம் நூற்றாண்டின் காலனித்துவ கட்டிடங்கள் மற்றும் ஒரு முக்கிய நீரூற்று உள்ளது. இங்குள்ள காகோர்டோக் அருங்காட்சியகம் கிரீன்லாந்தின் கலாச்சாரம் பற்றிய செய்திகளை கொண்டுள்ளது.

இந்த பகுதியின் சிறப்பம்சமாக இங்கே வெப்ப நீரூற்றுகள் மற்றும் பனிப்பாறைகள் நிறைந்த ஒரு விரிகுடாவின் அருகே இந்த பனிமலை நகரம் அமர்ந்துள்ளது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button