பாம்பு வேட்டையாடிய எலியை காப்பாற்றிய அணில்!
ஒரு பாம்பு எலியை தன் பிடியில் பிடித்து வேட்டையாடி வதை்துள்ளது. இதை பார்த்த அணில் ஒன்று அதை காப்பாற்ற போராடுகிறது.
தற்போது எல்லோரது கைககளிலும் ஸ்மாட் போன்கள் இருக்கின்றது. இதை வைத்து பலரும் பல வீடியோக்களை பார்த்து பொழுதை களித்து வருகின்றனர்.
இதில் தக்கள் மனதை கவரும் அனேகமான வீடியோக்கள் விலங்குகளின் வீடியோக்கள் தான். அப்படி ஒரு வீடியோ தான் இன்றும் வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில் ஒரு பாம்பு எலியை தன் பிடியில் பிடித்து வேட்டையாடி வதை்துள்ளது. இதை பார்த்த அணில் ஒன்று அதை காப்பாற்ற போராடுகிறது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றது.
![]()