ஆண்டார்டிக்காவில் குருதி கொட்டும் அருவி
தென் துருவமான ஆண்டார்டிக்காவில் காணப்படும் குருதி கொட்டும் அருவி. பல்லாயிரமாண்டுகளாக உறைபனியின் அடியில் அடைபட்டிருக்கும் அதீத உப்பும் இரும்பு தாதும் நுண்ணுயிரிகளும் கொண்ட ஏரி.
அதன் கொள்ளளவை எட்டும்போது தரை மட்டத்தை அடைந்து வெளிக்காற்று பட்டவுடன் ஆக்சிஜனேற்றம் (oxidize) ஆகி இத்தகைய விந்தை நடக்கிறது.
வெண்ணிறப் பனிப்பாறைகளின் நடுவில் இரத்தம் போன்ற நிறத்தில் அருவியாக விழுகிறது.

![]()