அவுஸ்திரேலியாவில் வளைவே இல்லாத மிகவும் நேரான நீளமான சாலை

அவுஸ்திரேலியாவில் வளைவே இல்லாத மிகவும் நேரான நீளமான சாலை இதுவாகும். இப்பாதை பல்லடோனியாவிற்கும்( Balladonia) கைகுனாவிற்கும் ( Caiguna) இடையே 146.6 கிலோமீட்டர் நேராக நீண்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் இந்த சாலையைத் தவிர, சவுதி அரேபியாவின் ஹராத் முதல் அல்பத்தா வரை 246 கிலோ மீட்டர் நீளமுள்ள பாதை, உலகின் மிகவும் நீளமான நேரான தடையில்லாத நெடுஞ்சாலையாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

May be an image of road, Uluru and text that says "90 0MILESTRAIGHT MILE STRAIGHT AUSTRALIA'S LONGEST STRAIGHT ROAD 146.6 km k"

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button