விஜய் அரசியல் வருகை கண்டு பயப்படுகிறதா தி.மு.க.,?

தி.மு.க.,வை பார்த்து விஜய் பயப்படுகிறாரா, விஜயைப் பார்த்து தி.மு.க., பயப்படுகிறதா என சந்தேகம் எழும் வகையில் அமைச்சர்கள் பேச்சு அமைந்துள்ளது.

தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி: தி.மு.க.,வுக்கு விஜய் எச்சரிக்கை விடுப்பதாக சொல்வது, அவர் தி.மு.க.,வை பார்த்து பயப்படுகிறார் என்று அர்த்தமாகிறது. அவரது விமர்சனங்கள் தி.மு.க.,வை நோக்கியே இருப்பதால், தி.மு.க.,வை பார்த்து அவர் பயப்படுவதாகவே அர்த்தம்.

டவுட் தனபாலு: தி.மு.க.,வை பார்த்து விஜய் பயப்படுற மாதிரி தெரியலையே… அவரது பேச்சுக்கு அமைச்சர்கள் பலரும் வரிஞ்சு கட்டிட்டு மாறி மாறி பதிலடி தருவதை பார்த்தாலே, நீங்க தான் அந்த கட்சியை பார்த்து பயப்படுறீங்க என்பது, ‘டவுட்’டே இல்லாம தெரியுது!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *