தென்கொரிய ஜனாதிபதிக்கு பயணத்தடை – ஊழல் விசாரணை அமைப்பு அறிவிப்பு

தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் வெளிநாடுகளிற்கு செல்வதற்கு பயணத்தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவின் ஊழல் விசாரணை பணியகத்தின் பிரதான தலைமை வழக்குரைஞர் இதனை அறிவித்துள்ளார்.

கடந்தவாரம் மார்ஷல் பிரகடனம் செய்தமை தொடர்பில் ஜனாதிபதி விசாரணையை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button