சனி மகாதசை; எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்
சனியின் மகாதசை ஒருவரது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் இந்த மகாதசை காலத்தில் ஒருவர் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஆனால், ஒரு சில ராசிக்காரர்களுக்கு அடுத்த 19 வருடங்களுக்கு இது அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
அந்த வகையில் இந்த சனி மகாதசை எந்தெந்த ராசியினருக்கு நன்மையளிக்கும் எனப் பார்ப்போம்.
கன்னி
சனி பகவானின் ஆசியால் கன்னி ராசியினர் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக மாறுவர். அதுமட்டுமின்றி நல்ல புகழ் மற்றும் பலன்களையும் பெறுவார்கள்.
துலாம்
துலாமின் 4 மற்றும் 5 ஆம் வீட்டின் அதிபதியான சனி பகவான். இதனால் இக் காலகட்டத்தில் சுயமரியாதை மற்றும் இலட்சியத்தைக் கொண்டிருப்பார்கள். நேர்மறையான எண்ணங்களுடன் இருப்பார்கள். மனதில் எதுவித குழப்பமும் இல்லாமல் தெளிவான முடிவுகளை எடுப்பார்கள்.
தனுசு
சனி மகாதசை காலத்தில் நல்ல எண்ணவோட்டங்கள் நிறைந்திருக்கும். மேலும் பல நன்மைகள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
![]()