நண்டை வேட்டையாடிய நாரை… சுக்குநூறாக்கி விழுங்கும் காட்சி

நாரை ஒன்று நண்டை வேட்டையாடியுள்ள நிலையில் அதனை சுக்குநூறாக உடைத்து உணவாக்கிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சமீப காலமாக கழுகு மற்றும் நாரையின் மீன் வேட்டையினை அதிகமாக அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரை ஒன்று நண்டை வேட்டையாடிய காட்சி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.

பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.

அந்த வகையில் இங்கு நாரை ஒன்று தனது பசிக்காக நண்டு ஒன்றினை வேட்டையாடியுள்ளது. குறித்த நண்டு உயிருடன் இருந்த நிலையில், அதன் கால்களை சுக்கு நூறாக உடைத்துள்ளது.

பின்பு அதனை உணவாக்கிய நிலையில், முழுவதும் சாப்பிட்டது போன்று காணொளியில் வெளியாகவில்லை. ஒருவேளை குறித்த நண்டு நாரையின் தொண்டையில் மாட்டியிருக்குமோ? என்ற கேள்வி பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button