இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு…

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான  ஐ.என்.எஸ் வேலா ஞாயிற்றுக்கிழமை (10) அன்று  கொழும்பு வந்தடைந்தது. நீர்மூழ்கிக் கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் மற்றும் இசைக்குழுவின் அதிகாரியினால் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button