ஆட்டிசம் பாதிப்பு – மாற்றத்தை ஏற்படுத்திய ஒன்லைன் விளையாட்டு: ஆய்வில் தகவல்

பிரித்தானியாவிலுள்ள ப்ளைமவுத் பல்கலைக்கழகம் ஆட்டிசம் குறைபாடுள்ளவர்களைக் கொண்டு ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது.

இந்த ஆய்வில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை டங்கன்ஸ் மற்றும் ட்ராகன்ஸ் போன்ற விளையாட்டுக்களை நேரடியாகவும் இணையத்திலும் விளையாட வைத்துள்ளனர்.

இந்த முயற்சி ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு குழுவாக இணைந்து செயல்படுகிறார்கள் என்பதை அவதானிக்கவே முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விளையாடும்போது ஒருவருக்கொருவர் இயல்பாக பழக முடிந்ததாகவும் சுய உணர்வில் மாற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button