அந்த ஒரேயொரு செய்திதான் சதாமை ஆட்டம்காண வைத்தது….!!

சதாம் நான் அமெரிக்க ஜெனரல்களில் ஒருவர் பேசுகின்றேன்….நீரும் உனது படைகளும் எங்களிடம் சரணடைந்து விடவேண்டும்… அதற்கு சதாம், முடியாது இறுதிவரை போராடுவேன் முடிந்தால் என்று முடிக்கும் முன்…சதாம் உணர்ச்சிவசப்படாதே உன்னிடம் கூடவே இருக்கும் உனது படைதளபதிகளில் பலபேர் எங்கள் பக்கம் வந்துவிட்டார்கள் இனி உன்னால் எங்கும் அசைய முடியாது. யோசித்து முடிவெடு…

எனது படைதளபதிகள் எனக்கு மிகவும் விசுவாசமானவர்கள் அவர்களிடமிருந்து ஒரு மயி….ரையும் உன்னால் புடுங்க முடியாது……அப்படியா நான் சொல்கின்ற விடயத்தை கவணமாக கேள்…..நீர் நேற்றிரவு பனிரண்டு தளபதிகளுடன் இன்ன இடத்திலிருந்து இன்ன இன்ன கறிகளுடன் இன்ன இன்ன உணவுகளை சாப்பிட்டீரா இல்லையா? அந்த நேரம் உனக்கு உணவு பரிமாறியவர் கைநழுவி ஒரு சாப்பாட்டு பிங்கான் உடைந்ததா இல்லையா? …..இதனை கேட்டதும் சதாமின் கண்கள் இருளதுவங்கின…..ஆகா எதிரி நமது சாப்பாட்டு மேசைவரையும் வந்துவிட்டான் என்பதையும் அதற்கு தனது படைதளபதிகளே காரணமாகிவிட்டார்கள் என்பதையும் உணர்ந்த சதாம். ….தான் தப்பிக்கும் வேளையை ஆரம்பித்தார்…..

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button