மொட்டுக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரானார் நாமல்: அதிகாரபூர்வமாக அறிவிப்பு (Video)

ஸ்ரீத்துள்ளார்.லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் சற்று முன்னர் இதனை அறிவி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமாகியிருந்தது.

செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கான நிகழ்வுகள் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. சமய வழிபாடுகளுடக் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

இதில் பசில் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button