இந்த புகைப்படத்தில் முதலில் என்ன தெரிகிறது: உங்க ஆழ்மனது அச்சம் இது தான்!

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பதற்கு ஒருவரது பார்வையை ஈர்க்கும் வகையில் கவர்ச்சிகரமாக இருப்பதோடு, அவை சோர்ந்திருக்கும் மூளைக்கு வேலையைக் கொடுத்து, புத்துணர்ச்சி அளிக்கும்.

மேலும் இந்த வகை படங்கள் ஒருவரைப் பற்றி பல விஷயங்களை தெரியப்படுத்தும்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதலில் உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ, அது ஆழ்மனதில் இருக்கும் அச்சத்தை வெளிப்படுத்தும்.

கத்தி

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் கத்தி தெரிந்தால், உங்கள் ஆழ்மனதில் உள்ள ஒரு பயம் என்றால் அது கொடிய நோயைப் பற்றியதாக இருக்கும்.

அதுவும் எங்கு உயிரைப் பறிக்கும் மோசமான நோயால் பாதிக்கப்பட்டு, அதிக வலியால் துன்பப்பட்டு உயிரை இழந்துவிடுவோமோ என்ற ஒரு பயம் அதிகமாக இருக்கும்.

கம்பளிப்பூச்சி

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் கம்பளிப்பூச்சி தெரிந்தால், உங்கள் ஆழ்மனதில் உள்ள பயம் அமானுஷ்ய நடவடிக்கைகள் மற்றும் பேய்களை மையமாக கொண்டதாக இருக்கும்.

அதாவது பேய், கெட்ட ஆவிகள், மந்திரவாதிகள் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட அனைத்து விஷயங்களைப் பற்றிய பயம் அதிகமாக இருக்கும்.

இருட்டான இடத்திற்கு சென்றால் பேய் குறித்த எண்ணம் மனதில் அதிகம் எழும்.

பட்டாம்பூச்சி

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் பட்டாம்பூச்சி தெரிந்தால், உங்கள் ஆழ்மனம் அச்சங்களின் சுமை அதிகமாக கொண்டிருக்கும்.

அதாவது அதிக முறை நிராகரிப்பு மற்றும் வலியை அனுபவித்து, அந்த உணர்ச்சிகளை மீட்டெடுக்கும் எண்ணம் உங்களை பயமுறுத்தும்.

ஆப்பிள்

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஆப்பிள் தெரிந்தால், உங்கள் ஆழ்மனதில் உள்ள அச்சம் மரண பயமாக இருக்கலாம்.

ஆனால் அந்த பயம் நீங்கள் நினைக்கும் விதத்தில் உங்களின் சொந்த மரணத்தைக் குறிக்காது.

மாறாக நீங்கள் விரும்பும் ஒருவரை இழக்கும் பயத்தைக் குறிக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *