“சாவகச்சேரி மருத்துவ மனையில் ஏதோ பிரச்சினை இருக்கின்றது”: சுகாதார அமைச்சரிடம் சொல்லியனுப்பிய மனோ

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம், சாவகச்சேரி வைத்தியசாலைக்கும் சென்றுவருமாறு கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது முகப்புத்தக பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சுகாதார அமைச்சர் அங்கு செல்லவில்லை என்பதை அறிந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button