கொழும்பு தேயிலை ஏலம்; மில்லியன் கணக்கில் விற்பனை
கொழும்பு தேயிலை ஏலத்தில் இந்த வாரம் 5.39 மில்லியன் கிலோகிராம் தேயிலை விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதில் 1.82 மில்லியன் கிலோகிராம் தேயிலை உயர்தரத்திலான வகையைச் சேர்ந்தவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகையிலான தேயிலையின் விலையும் கடந்த காலத்தை விட சற்று அதிகரித்த விலையில் நிர்ணயிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
![]()