மயிலிறகை வீட்டில் வைத்தால் உங்கள் வாழ்க்கை சூப்பராக மாறிவிடும்

சிறுவயதில் புத்தகத் தாளின் இடையில் மயிலிறகை மறைத்து வைத்து அது குட்டியிடுகிறதா எனப் பார்ப்போம் இல்லையா. இதே மயிலிறகை வீட்டில் வைத்தாலும் அதிகமான நன்மைகள் கிடைக்கும்.

மயிலிறகை வீட்டில் வைப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் ஏற்படும் எனப் பார்ப்போம்.

வீட்டின் நிலை வாசலுக்கு எதிராக நான்கைந்து மயிலிறகுகளை வைப்பதன் மூலம் நமது வீடு நேர்மறை ஆற்றல்களால் நிரம்பியிருக்கும்.

அலுவலகம் செல்வதற்கு முன்னர் வீட்டிலுள்ள மயிலிறகை பார்த்து சென்றால் அலுவலகத்தில் அனைத்தும் உங்களுக்கு சார்பாக நடக்கும்.

அதேபோல் உங்களது சட்டைப் பையில் மயிலிறகை வைத்துக் கொண்டாலும் எல்லாம் நேர்மறையாக நடக்கும்.

நாம் சம்பாதிக்கும் பணம் வீண் விரயமாவதைத் தடுக்க பணம் வைத்திருக்கும் அலுமாரியில் மயிலிறகை வைக்க வேண்டும்.

மயிலிறகை படுக்கை அறையில் வைத்தால் கணவன் மனைவிக்கு இடையில் உள்ள பிரச்சினைகள் சரியாகும்.

நமது வீட்டு அறையில் ஏதாவது வாஸ்து குறைபாடு ஏற்பட்டால் எட்டு மயிலிறகுகளை சேர்த்து ஒன்றாகக் கட்டி பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button