ஐமேக்ஸ் திரையில் வெளியாகவுள்ள இந்தியன் 2; படக்குழுவின் சூப்பர் அறிவிப்பு
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் இந்தியன் 2.
28 வருடங்களின் பின்னர் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியிருக்கின்றமை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.
இதில் பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எதிர்வரும் 12ஆம் திகதி உலகம் முழுவதும் இந்தியன் 2 வெளியாகவுள்ள நிலையில், ஐமேக்ஸ் திரைகளிலும் இத் திரைப்படத்தை வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது.
![]()