2024 தேர்தல் முடிவுகளை டிரம்ப் மதிப்பாரா?

2024 தேர்தல் முடிவுகள் எவ்வாறானதாக அமைந்தாலும் டிரம்ப் அதனை மதிப்பாரா என நேரடி விவாதத்தின்போது கேள்வி எழுப்பப்பட்டது.

அந்த கேள்வியை புறக்கணித்த டிரம்ப்உக்ரைன் யுத்தத்திற்கு தாவினார்.

மீண்டும் அவரிடம் அந்த கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த டிரம்ப் நியாயமான சட்டபூர்வமான சிறந்த தேர்தலாகயிருந்தால் அதனை ஏற்றுக்கொள்வேன் என்றார்.பின்னர் 2020 தேர்தலில் பரந்துபட்ட மோசடிகள் இடம்பெற்றதாக தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button