இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் மகளா இது?: நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஜஸ்வதி

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் இளைய மகள் ஜஸ்வதியின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

அழகில் சினிமா ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் ஜஸ்வதி, இன்ஸ்டாவில் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

மிக விரைவில் அவரும் ஹீரோயினாக களமிறங்கிவிடுவார் போல தெரிகிறது.

Oruvan

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button