சோனியா அகர்வால் நடித்துள்ள ‘7ஜி’

டிரீம் ஹவுஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஹாரர் படத்தை என்.ஹாரூன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், சித்தார்த் விபின், சினேகா குப்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button