பாலியல் மோகத்திற்காகப் பலகோடி சொத்துக்களை இழந்த அரசியல் வாதிகளும், சினிமா தயாரிப்பாளர்களும்!
இந்தியாவின் ஒடிஷா மானிலத்தினைச் சேந்த வளர்மதி என்னும் பெண் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தனது கணவருடன் சேர்ந்து அங்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் சினிமா தயாரிப்பாளர்களை பாலியல் வலையில் சிக்க வைத்துள்ளார். அதாவது குறித்த பெண் அழகுக் கலை நிபுணராகத் தொழில் புரிந்து வருகின்றார் இதனை சாதகமாகப் பயன்படுத்தி அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் போன்ற பிரபலங்களுடன் அறிமுகமாகியுள்ளார்,
இதனையடுத்து வளர்மதியின் அழகில் மயங்கிய பிரபலங்களுக்கு உல்லாசம் அனுபவிப்பதற்காக இளம்பென்களை ஏற்பாடு செய்து கொடுத்ததுடன், தனது கணவரைப் பயன்படுத்தி அவர்கள்குறித்த பெண்களுடன் உடலுறவு கொள்வதனை படம் எடுத்துள்ளார். பின்னர் அவர்களை போனில் படத்தை வெளியிடுவதாக மிரட்டிப் பெருமளவிலான பணத்தினை மோசடி செய்து வந்துள்ளார். இந்நிலையில் சினிமா தயாரிப்பாளர் ஒருவரிடம் 03 கோடி பணம் கேட்டு மிரட்டியதாகக் குறித்த தயாரிப்பாளர் பொலிஸில் முறையிட்டுள்ளார். அதன்பின் வளர்மதியையும் அவரது கணவரையும் கைது செய்த பொலிஸாருக்கு பல விசயங்கள் அம்பலமானது இதனையடுத்து வளர்மதியின் சொகுசு வீடுகள் இரண்டினை அரசு கைவசப்படுத்தியுள்ளது.
![]()