மெரினா கடலுக்கு நடுவே ரூ.80 கோடியில் கருணாநிதியின் பேனாவுக்கு சிலை!

மெரினா கடலுக்கு நடுவே ஒரு ரூபாய் 80 கோடி செலவில் கருணாநிதியின் பேனா வடிவ சிலை வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மெரினா கடலுக்கு நடுவே ரூபாய் 80 கோடி செலவில் 134 அடி உயரத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வடிவத்தில் நினைவிடம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது
மேலும் கடலுக்கு நடுவே அமைந்துள்ள இந்த நினைவுச் சின்னத்தை பொதுமக்கள் பார்வையிட வசதியாக 650 மீட்டர் கண்ணாடி பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் இத்திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளதாகவும் இந்த திட்டத்தின் பணி விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button