கதைகள்
கதையும் கடிதமும்!… ( குட்டிக்கதை ) …. கே.எஸ்.சுதாகர்.

கதையும் கடிதமும்
(50 சொல்லுக்குள் ஒரு கதை)
செல்வா மீது அவனது மாமா மாமி கடும் கோபம் கொண்டிருந்தார்கள்.
செல்வா தனது சிறுகதை ஒன்றில் மாமனராப் பற்றி தரக் குறைவாக எழுதியதே அதற்குக் காரணம். அதற்கு மாமனார் தனது எதிர்ப்பை இப்படித் தெரிவித்தார்.
| தம்பிக்கு என்னைப் பற்றித் தெரியேல்லை. என்ரை மகளைப் பற்றி ஒரு கடிதம் உவருக்குப் போட்டன் எண்டால், உவற்ரை குடும்பம் பிரியும்.
![]()
நன்றி : வெற்றிமணி.
![]()