பலதும் பத்தும்
பல உடல் பிரச்சினைகளுக்கு அற்புத தீர்வு தரும் தேங்காய்

அன்றாடம் நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் தேங்காயில் ஏராளமான நன்மைகள் உண்டு. தேங்காயில் சுவை அதிகம் என்றபோதும் மருத்துவ குணங்களும் அதிகம் உண்டு.
நாள்தொறும் 50 கிராம் வரையில் தேங்காய் சாப்பிட்டால் எலும்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
இதயம், சருமம், தலைமுடி, சருமம் ஆகியவற்றுக்கு தேங்காய் மிகவும் நல்லது.
உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, செரிமானப் பிரச்சினைகளுக்கு தீர்வுத் தருகிறது. சருமம் பொலிவடைய தேங்காய் சிறப்பாக செயலாற்றும்.
தலைமுடிப் பிரச்சினைகளுக்கும் தேங்காயைப் பயன்படுத்தலாம்.
தேங்காயில் காணப்படும் நார்ச்சத்து மலச்சிக்கலை சரி செய்யும். இரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும்.
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும்.
![]()