பலதும் பத்தும்

டெவன் கடற்கரைக்கு அப்பால் 02ஆம் உலகப்போர் கால கப்பல் கண்டுபிடிப்பு

டெவன் கடற்கரைக்கு அப்பால் இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட U-boat, U-672இன் உடைந்த பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூழ்காளரான டொமினிக் ராபின்சன் Dominic Robinson குறித்த கப்பலில் ஆரம்பகால ஷ்னோர்செல் அமைப்பு மற்றும் ஜெர்மன் அஃப்ரோடைட் ரேடார் ஏமாற்று உபகரணங்களின் எச்சங்கள்” உள்ளிட்ட கவர்ச்சிகரமான அம்சங்கள் இருந்ததாகக் கூறினார்.

இந்தகப்பல் 1944 ஆம் ஆண்டு ஜுலை கடலில் மூழ்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இருப்பினும் கப்பலில் பணியாற்றிய 54 மாலுமிகள் உயிர் தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *